கூச்சமா இருந்தா கண்ண மூடிக்கோ!...பிகினியில் பீலீங்ஸ் ஏத்தும் திவ்யா பாரதி...
கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெ|ற சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் திவ்யா பாரதியும் ஒருவர்.
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ஷால் போட்டு மூடும்மா…ஜெர்க் ஆவுதுல்ல!…மூடாம காட்டி சூடேத்தும் நிவேதா…
கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இங்க பாருடா காருக்கு பக்கத்துல ஒரு குதிரை!…ஷாலு ஷம்முவை வர்ணிக்கும் ரசிகர்கள்..
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CiEyaOgj_WF/?utm_source=ig_web_copy_link