Categories: Entertainment News

இருட்டு அறையில் முரட்டு கிளாமர்!.. அரைகுறை உடையில் சூடேத்தும் பேச்சுலர் பட நடிகை…

ரசிகர்களை சூடேற்றும்படியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வரும் நடிகைகளில் திவ்யா பாரதி முக்கியமானவர்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் பரியேரும் பெருமாள் படத்தில் நடித்த கதிருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நிலைத்து நிற்க கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை புரிந்துகொண்ட திவ்யா பாரதி சமீபகாலமாக படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ இது அன்லிமிட்டேட் அழகு!…வாரி இறைக்கும் நடிகை சினேகா…

இந்நிலையில், இருட்டு அறையில் அரைகுறை உடையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

divya
Published by
சிவா