Categories: Entertainment News

கவர்ச்சி களையமா மாறிட்டியே..! அவுத்து காட்டி அசர வைக்கும் திவ்யபாரதி…

பேச்சுலர் படத்தில் தன்னுடைய முகத்தை காட்டியவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படம் அதுதான். நடிகர் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நல்ல ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்திருப்பார்.

பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு வீடியோவில் முதலில் ஃபுல் பேண்ட் டிரஸுடனும் பின் எல்லாவற்றையும் கழட்டி காட்டி தன் ஒட்டு மொத்த அழகையும் காட்டுவதுமான வீடியோவை தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cbr_CkojWzL/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini