Entertainment News
கண்ணாடி போல அப்படியே தெரியுது!.. இளசுகளை தூங்கவிடாமல் செய்யும் திவ்யா பாரதி….
கோவையை சொந்த ஊராக கொண்டவர் திவ்யா பாரதி. மாடலிங் துறையில் ஆர்வமுள்ள திவ்யா பாரதி ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார்.
முதல் திரைப்படமே முத்தக்காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் கொண்ட திரைப்படமாகும். மதில் மேல் பூனை, ஆசை என சில படங்களில் நடித்துள்ளார்.
ஷிவானி நாராயணன் போல இவரும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: ஐயோ இப்படி நிக்குறியே!..மனசு என்னமோ பண்ணுதே!.. ஷிவானி நாராயணின் நச் கிளிக்ஸ்…
இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும் படி ஒரு கவர்ச்சி உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.