
Entertainment News
இருட்டறைக்குள் “வா வா” என கூப்பிடும் திவ்யா பாரதி… இவுங்களுக்கு இதே வேலையா போச்சு…
திவ்யா பாரதியை குறித்து நாம் தனியாக கூறத் தேவையே இல்லை. சமீப காலமாக இணையத்தின் ஹாட் டாப்பிக் திவ்யா பாரதிதான். அந்த அளவுக்கு எரிமையை போல் இணையத்தில் அனல் மூட்டி வருகிறார் அவர். திவ்யா பாரதி இதுவரை நடித்து வெளிவந்த திரைப்படம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களை வசியம் செய்து அவர் பின்னே வரவைத்து விட்டார்.

Divya Bharathi
திவ்யா பாரதியின் அடுத்த படம் எப்போது வரும் என இளசுகள் காத்திருந்தாலும், அந்த குறை எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் திவ்யா பாரதி. ஆம்!

Divya Bharathi
தனது இன்ஸ்டா பக்கத்தில் அனுதினமும் வாழை இலை போட்டு விருந்து வைக்க தவறுவதில்லை அவர். திவ்யா பாரதி திரைப்படங்களில் நடிக்காமல் போனாலும் பரவாயில்லை, இப்படி தினமும் கிக் ஏத்தும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டாலே போதும் என்று இணையத்திலேயே தேவுடு காத்து கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

Divya Bharathi
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருட்டுக்குள் தேவதை போல் மின்னும் பல புகைப்படங்களை வெளிட்டுள்ளார் திவ்யா பாரதி. இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப்போய் கிடக்கின்றனர்.