பார்த்த உடன் கிக் ஏற்றும் தோற்றம்.. செம்ம போஸ் கொடுத்த நடிகை!!
by ராம் சுதன் |
X
ஜி. வி. பிரகாஷ் நடித்த "பேச்சிலர்" திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.
நடிகை திவ்ய பாரதி, கோவையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், திரைத்துறைக்கு வரும் முன்பே அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பல பட்டங்களை வென்றுள்ளார். அழகி போட்டிகளில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி மாடலிங் துறையில் நுழைந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் "பேச்சிலர்" திரைபடத்தில் நடித்த இவர், அந்த படத்தில் பல நெருக்கமான கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.
இவருக்கு இன்ஸ்டாவில் நிறைய ரசிகர்கள் உண்டு. இவரது "கச்சிதமான பின்னழகு" பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.
நடிகை திவ்ய பாரதி தற்போது இறுக்கமாக ஜீன்ஸ், தொப்புள் குழி தெரிய டீ ஷர்ட் அணிந்து தனது இளமை வழியும் உடற்கட்டு தெரியும் விதமாக போஸ் கொடுத்த படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.
Next Story