இப்படி வளைச்சு நெழிச்சு காட்டுனா ஒரு மாதிரி ஆகுதுல..! ஜீ.வி பட நாயகி செய்யும் அட்டூழியம்..
பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார்.
பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.
இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மாதிரியான ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள்க் சீ கருமோ என்றெல்லாம் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Ca11I9mjRd5/?utm_source=ig_web_copy_link