ப்ப்ப்பா!..கொழுக் மொழுக் குலாப்ஜாமூன்!...தழும்ப தழும்ப அழகை காட்டும் டிடி....

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.
விஜய் டிவியில் இவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுமே சூப்பர் ஹிட்தான். அதிலும், இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ரகசியங்களை மறைக்க வேண்டும் என நினைக்கும் திரை பிரபலங்கள் கூட இந்நிகழ்ச்சியில் ஒளிவுமறைவின்றி பேசி விடுவார்கள்.
இதையும் படிங்க: பேன் இந்தியா படம்… சூர்யாவுக்கு மார்க்கெட் இல்ல… அதிரடியாய் ஹீரோவை மாற்றிய ஷங்கர்!!
திருமணமாகி விவகாரத்து பெற்றவர் இவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி மட்டுமில்லாமல் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு, சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், நடிகைகளை போல கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.