More
Categories: Entertainment News

ஐயோ இப்படி கொல்லுறியே செல்லம்!…கட்டழகை காட்டி இளசுகளை தவிக்கவிட்ட டிடி…

விஜய் டிவி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

Advertising
Advertising

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

தற்போது சிங்கிளாக வலம் வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி, சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளினி, மாடல், நடிகை என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts