நல்லா கனிஞ்ச பப்பாளி போல உடம்பு!..திம்சு கட்ட உடம்ப காட்டும் டிடி...

by சிவா |   ( Updated:2022-10-10 08:41:02  )
divya
X

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

dd

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

divya

நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா… அவருக்கு விஜயகாந்த் இவருக்கு யார் தெரியுமா?

divya

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

divya

Next Story