பால் கொழுக்கட்ட மாதிரி கும்முன்னு இருக்க!... டிடி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2023-03-07 08:44:03  )
dd
X

dd

விஜய் டிவியில் பல ஆங்கர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர்கள். இதில் டிடி முக்கியமானவர். திவ்ய தர்ஷினி என்பவது இவரின் முழுப்பெயர்.

dd

dd

காஃபி வித் காதல் நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டியெடுத்து ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

dd

நயன்தாரா போன்ற பெரிய நடிகைகள் கூட பேட்டியெடுப்பது டிடி என்றால் உடனே சம்மதம் தெரிவிப்பார்கள். அப்படி நடிகைகளுக்கும் பிடித்த ஆங்கராக டிடி இருக்கிறார்.

dd

பல வருட நண்பரை திருமணம் செய்து கொண்டாலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்த டிடி அதன்பின் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

dd

பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், காபி வித் காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு, ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தனது புகைப்படங்களையும் டிடி வெளியிட்டு வருகிறார்.

dd

அந்த வகையில், டிடி-யின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dd

Next Story