Connect with us
banner

இப்படி காட்டினா ஓகேவா!….ஒருபக்கம் மறச்சி ஒரு பக்கம் ஓப்பனா விட்ட டிடி….

dd

Entertainment News

இப்படி காட்டினா ஓகேவா!….ஒருபக்கம் மறச்சி ஒரு பக்கம் ஓப்பனா விட்ட டிடி….

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி.

dd

இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

dd1

dd1

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு, நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

dd

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடித்துள்ளார்.

dd

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top