ஒன்னுக்கே அதிரும்!...இத்தன காட்டினா?!..வீடியோவில் கலர் கலரா காட்டும் டிடி...
விஜய் டிவி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது சிங்கிளாக வலம் வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி, சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளினி, மாடல், நடிகை என வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: குருபக்தியில ரஜினி, கமலையெல்லம் மிஞ்சிடுவார் போல விசே!…வியப்பூட்டிய புதிய தகவல்!…
நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அந்த இடத்தலயும் ஒரு ஜிப்பு வைக்கணும்!..திறந்து காட்டி மூடேத்தும் மடோனா….
இந்நிலையில், விதவிதமான உடையில் கட்டழகை காட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Ch2A_0WAfmk/?utm_source=ig_web_copy_link