Connect with us
banner

புடவையில சும்மா கும்முன்னு இருக்க!….ரசிகர்களின் மனதை திருடிய டிடி….

Entertainment News

புடவையில சும்மா கும்முன்னு இருக்க!….ரசிகர்களின் மனதை திருடிய டிடி….

விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி . இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார்.ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

dd1

dd1

அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

dd

மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

dd

இந்நிலையில், இன்று காலை நயன்தாரா திருமண விழாவில் புடவை அணிந்து அவர் கலந்து கொண்டார். மேலும், அப்போது சில புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

dd

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top