சும்மா அள்ளுது போ!.. ஸ்டைலீஸ் லுக்கில் மனச திருடும் திவ்ய தர்ஷினி…

Published On: April 19, 2023
dd
---Advertisement---

விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ரசிகர்கள் மனதில் எப்போதும் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு.

dd

இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இதில், சினிமா பிரபலங்களை அசால்ட்டாக டீல் செய்து அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கும் பதிலை பெற்றுவிடுவார்.

சில வருடங்களுக்கு முன்பு திருமனம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளுக்கு இவர் ஆங்கராக இருந்துள்ளார்.

துவக்கத்தில் சில சீரியல்களில் நடித்த டிடி கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். பவர் பாண்டி, காபி வித் காதல் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

ஒருபக்கம், நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், வெளிநாடு சுற்றுலா சென்றும் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது லண்டன் சென்றுள்ள டிடி அங்கு ஸ்டைலான லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

dd