More
Categories: Entertainment News

ஐயோ உன்ன பாத்தாலே வெறியேறுதே!…ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்தும் டிடி…

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை டிடி. திவ்யதர்ஷினி என்பது இவரின் முழுப்பெயர்.

Advertising
Advertising

இவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுமே சுவாரஸ்யமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பிரபலங்களிடம் இவர் பேசும் முறையிலேயே பல ரகசியங்களை கூட அவர்கள் கூறிவிடுவார்கள்.

எனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, இதுதான் நிச்சயதார்த்த மோதிரம் என நயன்தாரா முதலில் கூறியது கூட டிடியிடம்தான்.

இதையும் படிங்க: நீ வந்தாலே மாஜாதான்!..விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ராஷ்மிகா மந்தனா…

dd

எனவே, பல நடிகைகளும் இவருக்கு தோழியாக மாறியுள்ளனர். டிவி தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் டிடி நடித்து வருகிறார். அதோடு, நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

dd

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

dd

Published by
சிவா

Recent Posts