என் லெக் பீஸ் எப்படி இருக்கு?...திவ்யா துரைசாமியின் வீடியோவில் சொக்கிப்போன நெட்டிசன்கள்...
டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார். சில குறும்படங்களில் நடித்தார்.
அதன்பின், சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்திலும், ஜெய் நடித்த ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் காற்றில் பறக்கும் கவர்ச்சி உடையில் தொடைய காட்டி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....
https://www.instagram.com/reel/Cj47F6mJ5Yx/?utm_source=ig_web_copy_link