உன் அடக்க ஒடுக்கம் சும்மா அள்ளுது!...லைக்ஸ் குவிக்கும் திவ்யா துரைசாமி புகைப்படங்கள்...

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார்.

divya

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும், கட்டழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை அள்ளும்.

இதையும் படிங்க: ஐயோ அது மட்டும் தனியா தெரியுது!…ஒத்த செல்பியில் உசுர வாங்கும் கிரண்…

divya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

divya

Related Articles
Next Story
Share it