Categories: Entertainment News

உங்க கால் அழகு குதுப் மினாரை விட சூப்பர் என்று உருகும் ரசிகர்கள்!!

நடிகை திவ்ய பாரதி,சமீபத்தில் வெளியான “பேச்சிலர்” திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் .

கோவையில் பிறந்த நடிகை திவ்ய பாரதி, சினிமாவிற்கு வரும் முன்பே “பிரின்சஸ் of கோவை”,”எத்னிக் ஃபேஸ் ஆப் மெட்ராஸ்” என பல அழகி பட்டங்களை வென்றுள்ளார். இவரின் கச்சிதமான “8” சைஸ் ஃபிகர் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

மாடலிங், ஃபேஷன் ஷோ என்று பிஸியாக இருந்த திவ்ய பாரதி, “பேச்சிலர்” திரைபடத்தில் ஹீரோவுடன் பல நெருக்கமான ரொமான்ஸ் கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.

இவரது “கச்சிதமான பின்னழகு மற்றும் தூக்கலான முன்னழகு” பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது. இதற்காகவே இவருக்கு இன்ஸ்டாவில் நிறைய ரசிகர்கள் உண்டு.

இவர் தற்போது தனது “வாழை தண்டு போன்ற கால் அழகு நன்றாக” தெரியும் விதமாக வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

Published by
Rohini