உருவுனா வந்துரும்… ட்ரெஸ்ஸா இல்ல டவல்லா… காண்பவர்களை பித்து பிடிக்க வைக்கும் திவ்யா பாரதி…

“பேச்சுலர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தனது சிக்கென்ற மேனியால் வலை வீசி இழுத்துபோட்டுச் சென்றவர் திவ்யா பாரதி. கட்டழகுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் திவ்யா பாரதி கவர்ச்சியில் டிகிரி வாங்கியவர். குறிப்பாக வளைந்து நெளிந்து செல்லும் தனது இடையை தூக்கலாக காட்டி, பார்வையாளர்களை வெறியேத்துவார். எப்படி போஸ் கொடுத்தால், எப்படி மயங்குவார்கள் என திவ்யா பாரதிக்கு நன்றாக தெரியும்போல.

அப்படிப்பட்ட ஒரு வித்தையை அறிந்து வைத்து அவ்வப்போது இணையத்தையே நடுங்க வைப்பார். பட வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ, தனது ரசிகர்களுக்கு விருந்து படைப்பதை என்றும் மறக்கமாட்டார்.

அடிக்கடி தனது வனப்பான உடலை காட்டி ரசிகர்களை கைக்குள் போட்டுக்கொள்வார். இப்படி கவர்ச்சியாலே மிரட்டி வரும் திவ்யா பாரதி, சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுக்கையறையில் மோகத்தோடு இருப்பது போல் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் அதில் அவர் உடுத்தியிருப்பது , ஆடையா அல்லது டவல்லா போன்ற குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக ஒரு உடையை அணிந்து “அருகில் வா” என்று சொல்லாமல் சொல்கிறார். இப்புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் பித்து பிடித்துப்போய் அலைகிறார்கள்.

 

Related Articles

Next Story