latest news
அந்த வேலையை செஞ்சு தான் இவ்வளவு சொத்து சேத்தாங்களா!.. நடிகை மும்தாஜின் சொத்து எவ்வளவு தெரியுமா..??
மும்தாஜின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா..??
40 படங்களில் நடித்த நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள்!.. வெறும் கவர்ச்சியை மட்டுமே காட்டி இவ்வளவு கல்லாகட்டிய நடிகை மும்தாஜ் 19 வயதில் இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனாலிசா என் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில் நடிகை மும்தாஜ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள நடிகை ஆவார். இவர் நடித்த அனைத்து படங்களிலும் கவர்ச்சியை மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.ஆதலால் இவருக்கு நிறைய இளம் ரசிகர்கள் உருவானார்கள்.இந்த நிலையில் நடிகை மும்தாஜ் தற்சமயம் 43 வது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாக பரவப்பட்டு வந்தது. மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகை மும்தாஜ் ஆரம்ப காலங்களில் நிறைய இளம் நடிகர்களுடன் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் குறிப்பாக விஜயுடன் குஷி எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். மேலும் கட்டிப்புடி கட்டிப்புடிடா எனும் பாடல் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதையும் படிங்க- இந்த பொம்பளைய லேசா நினைச்சிராதீங்க? வடிவுக்கரசி பற்றி கமல் சொன்ன சீக்ரெட்!…
குஷி படத்தின் மூலம் இவருக்கு நிறைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. ஆரம்ப காலங்களில் கவர்ச்சியாகவே மட்டுமே நடித்து வந்த மும்தாஜிற்கு முதன் முதலாக நடிகையாக நடிக்கும் வாய்ப்பு மோனாலிசா எனும் திரைப்படத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது. இதன் பிறகும் இவருக்கு கவர்ச்சியில் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததன் மூலம் அடுத்த அடுத்த நிறைய குத்துப் பாடல்களிலும் நடனமாட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.
இந்த நிலையில் நடிகை மும்தாஜ் தற்சமயம் போதிய பல வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். மேலும் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி கோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதில் அவர் சுத்தம் பற்றி பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் நடிகை மும்தாஜ் அவரது சொத்து விவரம் எவ்வளவு என்று பார்க்கையில் சுமார் 22 கோடி வர இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வெறும் கவர்ச்சியில் நடனமாடியே இவ்வளவு சொத்தை குவித்த நடிகை மும்தாஜ் தற்சமயம் ஒட்டுமொத்த கவர்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து இனிமேல் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் இவரது கவர்ச்சியின் மூலம் பணம் சம்பாதித்ததால் நிறைய முஸ்லிம் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. ஒரு முஸ்லிம் பெண் இப்படியான கவர்ச்சியில் சினிமாவில் இருப்பது இவரே முதலிடம் ஆவார். ஆதலால் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் மக்களிடம் இருந்தன.தற்சமயம் நடிகை மும்தாஜ் தனது வாழ்க்கையை குடும்பத்துடன் கழித்து வருகிறார்.
இதையும் படிங்க- சீண்டிவிட்ட சினிமா உலகம்!.. வீம்புக்கு நடித்து பல்பு வாங்கிய அரவிந்த சாமி…