Connect with us
saravana store

சிவகார்த்திகேயனை காப்பாற்றினாரா டாக்டர்?- ரசிகர்கள் கமெண்ட்ஸ்

doctor

latest news

சிவகார்த்திகேயனை காப்பாற்றினாரா டாக்டர்?- ரசிகர்கள் கமெண்ட்ஸ்

இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

doctor movie review

doctor movie review

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு பிரியங்கா அருள்மோகன், டிவி தொகுப்பாளினி அர்ச்சனா,தீபா சங்கர்,யோகிபாபு,வினய் ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

doctor movie review

doctor movie review

டாக்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நலல் வரவேற்பை பெற்றது.

doctor movie review

doctor movie review

படம் தயாராகி இரு ஆண்டுகள் கழித்து அதாவது கொரோனா காரணமாக தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தொடர் தோல்வி படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இப்படம் வெற்றியை கொடுத்துள்ளது என்றுதான் கூறுகிறார்கள்.

doctor movie review

doctor movie review

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top