Connect with us

டான் படத்தில் இதை கவனித்தீர்களா.?! ரஜினியின் முரட்டு பக்தன் சிவகார்த்திகேயன் தான்.! இதுவரை மூன்று.!

Cinema News

டான் படத்தில் இதை கவனித்தீர்களா.?! ரஜினியின் முரட்டு பக்தன் சிவகார்த்திகேயன் தான்.! இதுவரை மூன்று.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக உருவாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இவருடைய படத்திற்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. இவரது ஸ்டைல் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை ஃபாலோ  செய்து வருகிறார்.

 

இதனை வெளிப்படையாகவே நிறைய மேடைகளில் தான் ஒரு ரஜினி சார் ரசிகன் என்பதை கூறிக்கொன்டே வருகிறார். அதே போல நாளுக்கு நாள் இவரது படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

don

இன்று வெளியான டான் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயன் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்த படமாகவும் மாறிவிட்டது. டான் படத்தில் நிறைய கல்லூரி , பள்ளிப்பருவ காட்சிகள் இருந்ததாகவும் அமைந்தது.

இதையும் படியுங்களேன் – நண்பர்களுக்கு ‘நோ’.! செஞ்சதெல்லாம் போதும்., தெறித்து ஓடும் மக்கள் செல்வன்.! பின்னனியில் பகீர்.!

அதில் குறிப்பாக தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை எவ்வளவு பிடிக்கும் என்பதை  தனது படத்தில் ரஜினி பட ரெபர்ன்ஸ் வைத்து காண்பித்துவிட்டார்.  டான் படத்தில் பாட்ஷா, எந்திரன், சிவாஜி ஆகிய படங்களின் ரெபரென்ஸ் காட்சிகளை வைத்துள்ளாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top