ஜூம் பண்ணி பாக்காதீங்க ப்ளீஸ்!..அரைகுறை உடையில் அப்படியே காட்டும் ஐஸ்வர்யா....

aishwarya
கொல்கத்தாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா தத்தாவுக்கு தமிழ் சினிமா மீதுதான் ஆர்வம்.
எனவே,கோலிவுட்டில் வாய்ப்பு தேடிய அவருக்கு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அழகான கல்லூரி பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை அள்ளினார்.
ஆனால், அதற்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் நடித்து பார்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். ஆனால், எதுவும் பயன்படவில்லை.

aishwarya
எனவே, கோலிவுட்டில் கால் பதிக்க கவர்ச்சி ஒன்றுதான் சரியான வழி என முடிவெடுத்த ஐஸ்வர்யா அரைகுறை கில்மா உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

aishwarya