திரிஷ்யம் பிரபலமும் இப்படிதானா? ஊர்வசிக்கே பாலியல் சீண்டலால் சோதித்த இயக்குனர்…
Malluwood: மலையாள சினிமாவில் வெடித்து வரும் பிரச்சனையில் சிக்காத பிரபலங்களே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் இனம் நடிகர்கள் தவிர்த்து முன்னணி நடிகர்களாக இருக்கும் பழைய நடிகர்கள் தான் அதிகமாக சிக்கியிருக்கின்றனர்.
நடிகர் ஜெயசூர்யா, சித்திக், மோகன்லால், திலீப் உள்ளிட்ட நடிகர்களின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. பாவனாவிற்கு நடந்த பிரச்சனைக்கு பின்னர் நடிகைகள் அம்மா என்னும் மலையாள நடிகர் சங்கத்தின் மீது போர் தொடுத்தனர். அவர்களுக்கென தனியாக ஒரு சங்கத்தையும் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கூலி கிளைமேக்ஸில் இப்படிதான் வடை சுடுவார் லோகேஷ்!.. பங்கம் செய்த புளூசட்ட மாறன்!…
இந்த விசாரணை பல வருடங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த அறிக்கை கசிந்ததற்கு மலையாள திரை உலகத்தில் தொடர்ந்து புயல் அடித்து வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக பிரபல திரிஷ்யம் படத்தின் இயக்குனரும் பாலியல் சர்ச்சையி சிக்கியிருக்கிறார்.
இது குறித்து நடிகை ஊர்வசியிடம் கேட்டபோது, பெண்கள் மீதான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை மலையாளத்தில் மட்டுமல்ல எல்லா மொழி திரையுலகிலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. நான் சினிமாவிற்கு வரும்போது பெரிய குடும்பத்திலிருந்து தான் வந்தேன். எனக்கு அப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிப்பில் கொடி கட்ட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
இதையும் படிங்க: கோட் ஃபீவர் ஸ்டார்ட்!.. நாம போட்டோக்களை எறக்கணும்!.. அஜித்தை பங்கம் பண்ணிய பிரபலம்!…
ஆனால் அந்த டேக்குகளில் கேமராவை ஆன் செய்யாமலே என்னை நடிக்க வைத்திருக்கின்றனர். இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என் அம்மா வயலில் புகுந்து என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே கூட்டி வந்து விட்டார். இதனால் நான் அவரிடம் இருந்து தப்பினேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.