நீயாம்மா இப்படி?!...கட்டிலில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஆர்யா பட நடிகை...

ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்தவர் துஷரா விஜயன். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதிலும், முதல் இரவுக்கு முன் அவர் வீட்டிற்குள் போடும் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் சேலை கட்டி இழுத்தி போர்த்து நடித்த அவர் தற்போது சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகள் செய்யும் அதே வேலையை செய்ய துவங்கிவிட்டார்.
அதாவது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
சமீபத்தில், ஆண்கள் அணியும் சட்டையை அணிந்து அதுவும் சட்ட பட்டனை கழட்டி காட்டி கட்டிலில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.