ஆந்திராவை சேர்ந்த இஷா ரெப்பா நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர். கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு சில வாய்ப்புகள் வந்தது.
பல தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஓய் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார். தற்போது நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு வெப் சீரியஸிலும் இஷா நடித்துள்ளார். எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…