பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு பலரும் சினிமாவுக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாது.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பார்கள். ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அந்த ஹீரோ பெரிய நடிகராக இருக்கமாட்டார்.
எனவே, சமூகவலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவார்கள். இப்படி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல நடிகைகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பனியன கிழிச்சி பலானத காட்டும் தர்ஷா குப்தா… தவிச்சுப்போன புள்ளிங்கோ!…
இதில் ஒருவர்தான் இஷா ரெப்பா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எம்.பி.ஏ படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். சில படங்களில் நடித்தார். கோலிவுட்டில் ஓய் மற்றும் நித்தம் ஒரு வானம் என சில படங்களில் மட்டும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இஷா ரெப்பாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…