ப்ப்பா என்னா உடம்புடா இது!.. ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!...
நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர்.
life is beautiful என்கிற திரைப்படம் மூலம்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் பல தெலுங்கு படங்களில் நடித்தார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஓய் என்கிற தமிழ் படத்தில் மட்டும் இவர் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் கிடைத்தது எல்லாம் சின்ன சின்ன வேடங்கள்தான். ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
த்ரி ரோசஸ் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். நல்ல உயரம், வாளிப்பான உடம்பு என ரசிகர்களை கவரும் இஷா தன்னுடைய கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடைகளில் பிதுங்கும் அழகை காட்டி இஷா ரெப்பா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.