வளஞ்சி நெளிஞ்சி போகும் உடம்பு செம ஹாட்டு!.. சொக்க வைக்கும் இஷா ரெப்பா...

by சிவா |
eesha rebba
X

எம்.பி.ஏ படித்துவிட்டு சினிமா மற்றும் மாடலிங் துறைக்கு வந்தவர் இஷா ரெப்பா.

eesha

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் அழகியாக மாறியவர் இவர். இதன் விளைவாக சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

eesha

தெலுங்கில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். தமிழில் ஓய் மற்றும் சமீபத்தில் வெளியான நித்தம் ஒருவானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

eesha

மேலும், ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் வகையில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

eesha

இந்நிலையில், பளபள உடையில் சிக்கென அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

eesha

eesha

Next Story