தெலுங்கு சினிமா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: லவ் டுடே படம் பார்த்த துர்கா ஸ்டாலின்!..அம்மாவின் முடிவால் ஆடிப்போன உதய நிதி!..
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…