Home > Entertainment > சிலுக்குலாம் உங்கிட்ட பிச்ச வாங்கணும்!... ஸ்லீவ்லஸ் உடையில் சூடேத்தி நடிகை...
சிலுக்குலாம் உங்கிட்ட பிச்ச வாங்கணும்!... ஸ்லீவ்லஸ் உடையில் சூடேத்தி நடிகை...
by சிவா |

X
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறையில் நுழைந்தார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்ற் பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பார்வையிலேயே பாடா படுத்துறியே!….அனு அனுவாய் ரசிக்க வைக்கும் பாவனா….
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அசரடித்துள்ளது.
Next Story