கல்லூரில் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழைந்தவர் இசா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை. ஆனாலும், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
தமிழில், ஓய் என்கிற படத்தில் நடித்த இசா ரெப்பா தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நல்ல உயரம், கவர்ச்சியான கட்டழகை உடையவர் என்பதால் அதை காட்டியே புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: இது மட்டும் நடந்தா 30 வருஷம் நான் சினிமாவை ஆள்வேன்!.. சிவாஜி எப்போது சொன்னார் தெரியுமா?…
இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் இசா திடீரென புடவைக்கு மாறி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…