Categories: Entertainment News

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல!..பெட்ரூமில் தொடையை காட்டும் இஷா ரெப்பா…

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு முயற்சி செய்த எம்.ஜி.ஆர்…! காரணமான மனைவியின் நிலைமை என்னாச்சுனு தெரியுமா..?

இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: “ஷூட்டிங்கில் மணி சார் என் முகத்தையே பாக்கல..” மனம் வருந்திய ஜெயராம்

இந்நிலையில், படுக்கையறையில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Published by
சிவா