விஜய் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்!.. அப்பாவுடன் மகன் சஞ்சய் பேசமாட்டார்!.. பிரபலம் சொன்ன பகீர்!..

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது விஜய் விஷயத்திலும் சரியாக அமைந்து விட்டது என்கின்றனர். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையே தூக்கி எறிந்து விட்டு அவர் மீதே புகார் அளிக்கும் நிலைக்கு விஜய் வந்த நிலையில், தற்போது அதே பாணியை விஜய் மகனும் எடுத்திருக்கிறார் என சினிமா பிரபலம் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவது குறித்து அப்பா விஜய்க்கே தெரியாது என்றும் இதனால் விஜய் செம கடுப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வானத்தை போல விஜயகாந்தையே ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. விஜய் உருவாக்கிய அன்பு தம்பிகள்!.. வைரலாகும் வீடியோ மீம்!..

அப்பாவுடன் சமீப காலமாக மகன் ஜேசன் விஜய் பேசுவதே கிடையாது என்றும் அம்மாவை விட்டு அப்பா விஜய் பிரிந்து இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

லியோ திரைப்படம் 1000 கோடி வசூல் பண்ணும் 1500 கோடி வசூல் பண்ணும் என ரசிகர்கள் வேண்டுமானால் வடை சுடலாம். ஆனால், நிஜத்தில் நடிகர் விஜய் அதுக்கு வொர்த்தான ஆளே கிடையாது.

இதையும் படிங்க: அங்க சுத்தி இங்க சுத்தி… ஷாருக்கான் தலையிலே கை வைத்த மீடியா… அடே எப்படி தெரிது என்னப்பாத்தா?

ஷாருக்கான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து ஸ்டேஜில் ஆடி தமிழ் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார். இப்படியொரு ஹீரோ இங்கே மற்ற மாநிலங்களுக்கு சென்று ஆட்டம் போடுவார்களா, நிகழ்ச்சி நடத்துவார்களா, இங்கே நடக்கிற நிகழ்ச்சியிலேயே மற்ற நடிகர்கள் வந்து விட்டால் யார் முதலில் பேசுவது என்கிற பஞ்சாயத்திலேயே யாரையும் அழைக்காமல் தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இதில், எங்கிருந்து ஆயிரம் கோடி வசூல் செய்யும் லியோ என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். ஷாருக்கானின் ஜவான் வேண்டுமானால் 1000 கோடி வசூலை கடக்கும். ஆனால், விஜய்யின் லியோ திரைப்படம் நல்லா இருந்தால் 500 கோடி முதல் ஜெயிலர் வசூல் செய்ததை போல அதிகபட்சமாக 600 கோடி வரை வர வாய்ப்பு இருக்கு என்று அதிரடியாக கூறிவிட்டார்.

Related Articles
Next Story
Share it