Categories: latest news

அச்சச்சோ!.. ஜிப்பு போட மறந்த தனுஷ் ஹீரோயின்!.. வெளியே தெரிந்த உள்ளாடை!.. ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்தில் நடித்த நடிகை எல்லி ஆவ்ரம் பேன்ட் ஜிப்பை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.

தமிழில் தனுஷின் நானே வருவேன் மற்றும் சதீஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான காஞ்சூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் எல்லி ஆவ்ரம் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: பாலகிருஷ்ணாவை பஞ்சராக்கிய படையப்பா இயக்குநர்!.. பாலாவோட கோபக்காரரா இருக்காரே?..

இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தென்னிந்தியாவிலும் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் சமீப காலமாக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

கருப்பு கலர் ஜாக்கெட் மற்றும் பேன்ட் அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்த எல்லி ஆவ்ரம் ஜிப்பை கழட்டி தனது உள்ளாடைகள் தெரியும்படி படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: குட்டி இடுப்பை பாத்தாலே குஷியா இருக்கு!.. வேதிகாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..

நானே வருவேன் நடிகையை அப்படி பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த உடையில் கவர்ச்சியாக கச்சிதமாக இருக்கீங்க, ரொம்ப அழகு என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பாலிவுட் ரசிகர்களும் கோலிவுட் ரசிகர்களும் பதிவிட்டு இணையத்தை சூடாக்கி வருகின்றனர்.

33 வயதான இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு சுற்றுலா வரும் போது பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புக் கிடைத்த நிலையில், அப்படியே நடித்து வருகிறார் என்கின்றனர். நடனக் கலைஞராகத் தான் முதலில் பாலிவுட்டில் இவர் அறிமுகமானார் என்றும் தொடர்ந்து இவருக்கு இந்தியாவில் பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், இங்கேயே தங்கி விட்டார் என்றும் பல கதைகள் கூறப்படுகிறது.

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago