×

நாறிடப்போகுது எழுந்திரு.... டாய்லெட் போஸ் கொடுத்த நடிகையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

கிண்டலுக்குள்ளாகும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் போஸ்

 

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த "Sufiyum Sujatayum" என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அதிதி தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சுவற்றில் குத்த வச்சி உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளதை பார்த்த இணையவாசிகள், என்னமா பாத்ரூம் போகுற மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து போஸ்ட் பண்றீங்க....? நாங்களே சும்மா இருந்தாலும் என்ன கிண்டல் பண்ணு வான்னு நீயே கூப்பிடுறியேம்மா.. என ட்ரோல் செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News