×

என்ன இப்போ என் மார்பகம் தானே....? ரசிகரின் கொச்சையான கமெண்ட்டிற்கு அமலா பால் ரியாக்ஷன்!

பெரும் சர்ச்சைக்குள்ளான நடிகை அமலா பாலின் கிளாமர் புகைப்படம்

 
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது உள்ளாடை போடாமல் உடல் அங்கம் அப்பட்டமாக தெரியும்படி மோசமான போஸ் கொடுத்த புகைப்படத்தை கொஞ்சமும் யோசிக்காமல் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கேவலமான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.   

இதற்கு ரசிகர் ஒருவர் "லெஜெண்ட்டால் மட்டுமே அதனை பார்க்க முடியும்" என கூறி பச்சையாக கமெண்ட் அடிக்க அதற்கு 1000ற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது. மற்ற ரசிகர்கள் அமலா பால் இதனை கண்டித்தே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். இருந்தும் அமலா இதற்கு... என் மார்பகம் தானே என்றவாறு தற்போதுவரை எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் சிங்கிள் லைஃப் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News