×

இறுக்கமான உடையில்  ஹாட் போஸ் கொடுத்த அமேரா தஸ்தர்!

நடிகை அமேரா தஸ்தர் கவர்ச்சி புகைப்படங்கள்

 

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் முன்னழகு ஹாட்டாக தெரியுமப்டி டைட் ஃபிட் கவர்ச்சி உடையில் கில்மா போஸ் கொடுத்து கிறங்கடித்துவிட்டார். நம்மூர் வாசிகள் தற்ப்போது அமேரா தஸ்தர் இன்ஸ்டா பக்கம் அடியோடு சாய்ந்துவிட்டனர். வகை வகையாய் வர்ணித்து தள்ளியுள்ள கமெண்ட்ஸ்களை கொஞ்சம் பாருங்களேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News