×

அதை கைகளால் மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட சூப்பர் ஹாட் போட்டோ

 
தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மேலாடையே போடாமல் மார்பகங்களை கைகளால் மறைத்துக்கொண்டு கவர்ச்சியில் உச்சத்தை தொட்டுள்ளார். ஏமியின் இந்த புகைப்படத்திற்கு இஷ்டத்துக்கும் லைக்ஸ் குவிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News