×

பிரம்மாண்டமா இருக்கு.... புதுங்கிய பின்னழகை காட்டி கில்மா போஸ் கொடுத்த யாஷிகா!

கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் போகும் யாஷிகா ஆனந்த்

 
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது ட்ரஸ்ன்பிரண்ட் டாப் அணிந்துகொண்டு முதுகு தரிசனம் காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். ஜன்னல் வைத்த உள்ளாடையை காட்ட இப்படி கன்றாவியா போஸ் கொடுக்கணுமா?

View this post on Instagram

#throwback

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

From around the web

Trending Videos

Tamilnadu News