×

தொடை கவர்ச்சியில் பிரம்மித்து போன ரசிகர்கள் - முன்ன மாதிரி இல்ல நீங்க!

நடிகை கேத்ரின் தெரசா லேட்டஸ்ட் போட்டோ

 

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.  முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

அந்தவகையில் தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்து முழு கால்களை கவர்ச்சியாக காட்டி தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ஆனால், நம்ம புல்லிங்கோ கண்ணு  கேத்ரின் தெரசா மேலே தான் இருக்கு...

From around the web

Trending Videos

Tamilnadu News