நடுக்கடலில் அரைகுறையாக நின்று அதிர வைத்த திஷா பதானி...!

'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர நடிகை திஷா பதானி. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
காதலர் டைகர் ஷராஃப்பின் அறிவுரைப்படி எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு அடிக்கடி தனது ஹாட்டான ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார்.
சினிமாவில் நடிப்பதுடன் சைடு பிசினஸ் போன்று விளம்பர படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுக்கடலில் பிகினி உடை அணிந்து ஓய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.