×

வாழைத்தண்டு தொடையில் வழுக்கிட்டு போகும் உடை - கவிதையால் வர்ணிக்கும் ரசிகர்கள்!

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்ப்போது சற்றுமுன் தன் உடலுக்கும் உயரத்திற்கும் சம்மதமே இல்லாமல் குட்டி பாப்பாவுக்கு தச்ச கௌன் போன்று அணிந்துக்கொண்டு கால்களில் கவர்ச்சியை காட்டியுள்ளார்.  அழகில் மயங்கிய ரசிகர்கள் வித விதமாக வர்ணித்து தள்ளியுள்ளனர்.

View this post on Instagram

Reach for the Stars ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News