×

துப்பாக்கி படத்தில் நடித்த  நடிகையா இது...? உனக்கு போய் chance கிடைக்கலன்னா நம்ப முடியல!

நடிகை அக்ஷரா கௌடாவின் லேட்டஸ்ட் போட்டோ

 

விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். அண்மையில் கூட "தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறி வருத்தப்பட்டார். காரணம், அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது பிகினி செம ஹாட் கவர்ச்சியை காட்டி கூலாக போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் கவர்ச்சியில் தாராளம் காட்டும் உங்களுக்கா வாய்ப்பு கிடைக்கவில்லை என சந்தேகம் எழுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News