×

இப்படி போஸ் கொடுக்க வெக்கமா இல்ல? கவர்ச்சி நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

நடிகை கிரண் ரதோட்டின் சமீபத்திய கவர்ச்சி

 
தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் ரதோட் சமீப காலமாக கவர்ச்சியில் கட்டுப்பாடின்றி போய்க்கொண்டிருக்கிறார்.

kiran rathod

அந்தவகையில் தற்ப்போது டைட்டான முண்டா பனியன், ஃபிட்டான ஜெக்கின் அணிந்துகொண்டு காட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தின் கமெண்ட்ஸ்களை ஒரு 2 நிமிடம் படித்தாலே நமக்கு கண்ணு போயிடும் போல அந்த அளவிற்கு கன்றாவியான வார்த்தைகளால் அம்மணியை வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News