கண்ணாலே கொத்தி திங்குறீங்க... காம பார்வையால் கட்டி இழுக்கும் சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கவர்ச்சியில் குடிமூழ்கிவிட்டார்.
அம்மணியின் ஹாட் அழகை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகிவிட்டது. அந்தவகையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் புடவை கட்டிக்கொண்டு காந்த கண் பார்வையால் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கிறங்கடித்துவிட்டார். இந்த முறை அவரது கவர்ச்சியை விட கண் பார்வையை புல்லிங்கோ ரசித்துத்தள்ளியுள்ளனர்.