×

ஆத்தி...  சுத்தி சுத்தி ஒர்க் அவுட் பண்ணியும் இப்படி பெருத்து போயிருக்கு...!!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ

 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்டனில் ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் சமந்தா சற்று பருமனாகி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அத்துடன் அவர் செய்யும் ஒர்க் அவுட்டின் டிப்ஸ் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News