×

உள்ளாடை அணிந்து ஊருக்கே காட்டிய ஷாலினி பாண்டே - இருந்தாலும் திருப்தி இல்ல...

அர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

 
அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் உடல் எடை குறைத்து தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்ப்போது உள்ளாடை அணிந்துக்கொண்டு மார்பகங்களை கவர்ச்சியாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை கூலாக வெளியிட்டுள்ளார். ஆனால், ரசிகர்களுக்கு இந்த ஸ்லிம் ஃபிட் கவர்ச்சி அவ்வளவாக பிடிக்கவில்லை. chubby லுக்கில் புசு புசுன்னு இருந்த ஷாலினி பாண்டேவை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம் என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News