×

உண்டியலில் காசு போடவா...? இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்ஸ்!

கண் விழி பிதுங்கும் கவர்ச்சியில் ஷாலு ஷம்மு

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது.

shalu shammu

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது குட்டியூண்டு பார்ட்டி கௌன் அணிந்துக்கொண்டு உடல் ஷேப் கவர்ச்சியாக காட்டி கில்மாவாக போஸ் கொடுத்து ரசிகர்ளை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரே டபுள் மீனிங் கமெண்ட்ஸ் தான் வந்து குவிந்துள்ளது. அதை நீங்களே பாருங்களேன்...

From around the web

Trending Videos

Tamilnadu News